Road Safetyசாலை பாதுகாப்பு 2021

With Chennai Traffic Police

சென்னை போக்குவரத்து காவல்துறையுடன்

Traffic Police Collaboration

Collaboration with Chennai Metropolitan Traffic Police during Road Safety Month 2021 was a significant initiative to create public awareness about road safety, helmet importance, and dangers of speeding.

Traffic Assistant Commissioners, Inspectors, and Deputy Commissioners participated in spreading vital road safety messages to the community.

நம் முன்னேற்ற பாதை கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தில், சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் தலைக்கவசத்தின் அவசியம், ஆபத்தான அதிவேக பயணம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தோம். இந்நிகழ்வில் போக்குவரத்து உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள், துணை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.