Blog & Insights

வலைப்பதிவு & நுண்ணறிவுகள்

Thoughts on journalism, social activism, business, and life

Mountain Children Event
Child Welfare குழந்தை நலன் 2018

Celebrating with Mountain Children

மலைவாழ் குழந்தைகளுடன்

Participating as a special guest in RBPF's cultural program, celebrating Pongal festival with mountain children living in poverty. A heartwarming moment of sharing joy and distributing gifts to the little ones.

பொங்கல் விழாவை வறுமையில் வாடும் மலைவாழ் குழந்தைகளும் மகிழ்ந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்துடன் RBPF என்னும் தொண்டு நிறுவனம் நடத்திய கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலைகளுடன் விழாவை கொண்டாடிய தருணம்.

Tailoring Workshop
Women Empowerment பெண்கள் அதிகாரமளித்தல் 2019

Dialogue with Struggling Tailoring Artists

நலிந்த தையல் கலைஞர்களுடன் உரையாடல்

RBPF's awareness program for mountain women focusing on tailoring skills. Sharing expertise and nuances of tailoring art learned from childhood, empowering women through skill development.

RBPF என்னும் தொண்டு நிறுவனம் மலைவாழ் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் கைத்தொழிலில் முக்கிய பங்கு வகிக்கும் தையல் தொழில் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி. சிறு வயதில் கற்று கொண்ட தையல் கலையின் நேர்த்தியான திறன்கள் மற்றும் நுணுக்கங்களை பெண்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தது.

Traffic Police Collaboration
Road Safety சாலை பாதுகாப்பு 2021

With Chennai Traffic Police

சென்னை போக்குவரத்து காவல்துறையுடன்

Collaboration with Chennai Metropolitan Traffic Police during Road Safety Month 2021. Creating awareness among public about road safety, importance of helmets, and dangers of speeding.

முன்னேற்ற பாதை கல்வி அறக்கட்டளை மற்றும் சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை இணைந்து நடத்திய 2021 ஆம் ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தில், சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Children's Day Event
Community Service சமூக சேவை 2019

A Day for Children

குழந்தைகளுக்காக ஒரு நாள்

Full day event for underprivileged children in collaboration with New World Youth Club. Providing food, games, cultural programs with film personalities Velmurugan and Ponda Srinivasan entertaining children.

முன்னேற்றப்பாதை கல்வி மற்றும் அறக்கட்டளை, நியு வேர்ல்டு யூத் கிளப்புடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு நாள் முழுவதும் உணவு, விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் என அனைத்தையும் செவ்வனே வழங்கி சிறப்பித்தோம்.

Road Safety Song Launch
Safety Awareness பாதுகாப்பு விழிப்புணர்வு 2021

"Road Rules... Eternal Protection..."

"சாலை விதியே ...சாகா வரம்..."

32nd National Road Safety Month collaboration with Chennai Police. Launch of awareness song "Road Rules are Eternal Protection" received by Commissioner Mahesh Kumar Agarwal and other senior officials.

32வது சாலை பாதுகாப்பு மாதத்தை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையுடன் இணைந்து நடத்தி, "சாலை விதியே சாகா வரம்" என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.

Breastfeeding Awareness
Health Awareness சுகாதார விழிப்புணர்வு 2018

The Glory of Breastfeeding..!

தாய்ப்பாலின் மகத்துவம்..!

World Breastfeeding Week awareness program at Nellai Nadar Matriculation Higher Secondary School. Expert doctors Kamala Selvaraj and Somasekhar addressed students' questions about maternal and child health.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு நெல்லை நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Clean India Campaign
Environment சுற்றுச்சூழல் 2018

Clean India..!

தூய்மை இந்தியா..!

Collaboration with Nellai Nadar Matriculation School for Clean India mission. Over 1000 students participated in cleaning Besant Nagar beach, Chennai, with banners and awareness activities.

முன்னேற்றப்பாதை கல்வி மற்றும் அறக்கட்டளை மற்றும் நெல்லை நாடார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி இணைந்து, தூய்மையான இந்தியாவை உருவாக்க சென்னை, பெசண்ட் நகர் கடற்கரையை தூய்மைபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

The Life Experiences That Shaped Me
Personal Journey தனிப்பட்ட பயணம் 2025

The Life Experiences That Shaped Me

என்னை உருவாக்கிய வாழ்க்கை அனுபவங்கள்

A deeply personal journey through life experiences, challenges, triumphs, and lessons that shaped the person I am today. From childhood struggles to professional achievements, every moment contributed to my character.

என் வாழ்க்கையை ஆக்கிய சவால்கள், வெற்றிகள், பாடங்கள் மற்றும் மறக்க முடியாத தருணங்களின் ஆழமான பயணம். சிறுபிள்ளை பருவம் முதல் தொழில் சாதனைகள் வரை, ஒவ்வொரு அனுபவமும் என்னை வடிவமைத்தது.

Stay Updated

அப்டேட்டாக இருங்கள்

Subscribe to receive updates on new blog posts and insights